அட்டாளைச்சேனை MPCS முன்னாள் பொது முகாமையாளர் காலமானார்!!

அட்டாளைச்சேனை MPCS இல் நீண்ட காலமாக கடமை புரிந்த ஓய்வு பெற்ற அப்துல் வஹாப் GM அவர்கள் இன்று (29)  வியாழக்கிழமை காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (29) அஸர் தொழுகையுடன் நடைபெரும்.



அட்டாளைச்சேனை MPCS முன்னாள் பொது முகாமையாளர் காலமானார்!! அட்டாளைச்சேனை MPCS முன்னாள் பொது முகாமையாளர் காலமானார்!! Reviewed by Editor on July 29, 2021 Rating: 5