இலங்கையில் Sinovac பயன்படுத்த அனுமதி!!

Sinovac கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டிற்காக பயன்படுத்த, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து COVID-19 தடுப்பூசிகளையும் தற்போது இலங்கையில் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.



இலங்கையில் Sinovac பயன்படுத்த அனுமதி!! இலங்கையில் Sinovac பயன்படுத்த அனுமதி!! Reviewed by Editor on July 16, 2021 Rating: 5