இன்று (20) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாடு முடக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.இருப்பினும், அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.