சட்டவிரோதமாக சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 4 களஞ்சியசாலைகள் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை முத்திரையிடப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அந்த களஞ்சியசாலைகளில் இருந்து 5 ஆயிரத்து 400 மெற்றிக் டன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 களஞ்சியசாலைகளுக்கு சீல்வைப்பு
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:
