டீன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழக சீருடை அறிமுகம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று "டீன்ஸ் ஸ்டார்" விளையாட்டு கழகத்தின் வருடாந்த புதிய சீருடை அறிமுக நிகழ்வு இன்று (18) புதன்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது "டீன்ஸ் ஸ்டார்" விளையாட்டு கழகத்தின் தலைவர் ஜே.சாஜித் அக்ரம், செயலாளர் எஸ்.நப்லான், பொருளாளர் ஏ. ஏ. ஹாலிக் மற்றும் ஏ.எம்.ரஹீம் உள்ளிட்ட அணியின் முக்கியஸ்தர்கள் அணியின் வீரர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.








டீன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழக சீருடை அறிமுகம் டீன்ஸ் ஸ்டார் விளையாட்டு கழக சீருடை அறிமுகம் Reviewed by Editor on August 18, 2021 Rating: 5