ஜரோப்பாவில் மூன்று விஞ்ஞான ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு


அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியலாளர் றக்கீப் ஜஃபர் அவர்கள் மூன்று விஞ்ஞான ஆய்வறிக்கைகளை நேற்று (20) ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளார்.

அக்கரைப்பற்றின் பெருமையை ஐரோப்பா முழுவதும் பரப்பிய அவர்களுக்கு அக்கரைப்பற்றை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றார்கள்.

Publisher: European Association of Geoscientists & Engineers, Netherland.

Field: Electronics, electromagnetics, signal processing, artifical intelligence.


(நன்றி - சுல்பிகார் (மாநகர சபை உறுப்பினர்)

ஜரோப்பாவில் மூன்று விஞ்ஞான ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு ஜரோப்பாவில் மூன்று விஞ்ஞான ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு Reviewed by Editor on August 21, 2021 Rating: 5