தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் இயங்க அனுமதிபெற்ற 19 சேவைகளின் விபரங்களை குறிப்பிட்டு புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு நேற்றிரவு (20) வெளியிட்டுள்ளது.