பால்மா இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

சந்தையில் உள்ள பால்மாவின் பற்றாக்குறையை தீர்க்க அதனை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அத்தோடு, சந்தையில் பால்மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பால்மா இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி  பால்மா இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி Reviewed by Editor on August 10, 2021 Rating: 5