நுவரெலியா சென்ற கனரக வாகனம் விபத்து

கொழும்பிலிருந்து நுவெரலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற  கனரக லொரி ஹட்டன் குடாகம பகுதியில் இன்று (30) காலை வேளையில் விபத்துக்குள்ளானது.






நுவரெலியா சென்ற கனரக வாகனம் விபத்து நுவரெலியா சென்ற கனரக வாகனம் விபத்து Reviewed by Editor on August 30, 2021 Rating: 5