சுகாதார பணியாளர்களின் சேவையை பாராட்டத்தான் வேண்டும்

நாட்டின்  பல இடங்களில் சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வழங்கி வருகின்றார்கள்.

மிகவும் நெருக்கடியான பாதைகளில் வீடு வீடாக சென்று கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியும் வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கூட இன்னுமொரு சில சுகாதார பணியாளர்களின் சேவை மீது பொதுமக்கள் வெறுப்பு காட்டுவதும் இன்றியமையாத ஒன்றாகும்.


பட உதவி - தமிழ்ச்செல்வன் முருகையா






சுகாதார பணியாளர்களின் சேவையை பாராட்டத்தான் வேண்டும் சுகாதார பணியாளர்களின் சேவையை பாராட்டத்தான் வேண்டும் Reviewed by Editor on August 30, 2021 Rating: 5