வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான குழுவை அமைக்க வேண்டும்

அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கொவிட் வைரசு தொற்றை கட்டுப்படுத்து வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார் .

அதேபோல் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான குழுவை அமைக்க வேண்டும் வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்கான குழுவை அமைக்க வேண்டும் Reviewed by Editor on August 18, 2021 Rating: 5