பொட்ட நெளபர் சிறைச்சாலையில் மரணம்

நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நெளபர் என்றழைக்கப்படும் மொஹமட் நியாஸ் நெளபர் உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் சற்றுமுன் (சனிக்கிழமை -28) மரணமானார்.



பொட்ட நெளபர் சிறைச்சாலையில் மரணம் பொட்ட நெளபர் சிறைச்சாலையில் மரணம் Reviewed by Editor on August 28, 2021 Rating: 5