ஜனநாயக இடதுசாரி முன்னணியால் மதிய உணவு விநியோகம்

(இர்ஷாத் இமாம்டீன்)

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் அவர்களினால் கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு மதிய உணவு விநியோகிக்கும் நிகழ்வு இன்று (31) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான பெண்கள் அணித் தலைவி ஜரீனாவுடன் கட்சியின் உள்ளூர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





ஜனநாயக இடதுசாரி முன்னணியால் மதிய உணவு விநியோகம் ஜனநாயக இடதுசாரி முன்னணியால் மதிய உணவு விநியோகம் Reviewed by Editor on August 31, 2021 Rating: 5