பின்னவல யானை சரணாலயத்தில் உள்ள யானை ஒன்று இரட்டை குட்டிகளை இன்று (31) செவ்வாய்க்கிழமை அதிகாலை ஈன்றுள்ளது.
சுரங்கி என்ற பெயருடைய யானையே இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளதோடு,
இன்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது குட்டி பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை மதியம் 12 மணியளவில் பிறந்துள்ளதாகவும், இந்த குட்டிகள் இருண்டும் ஆண் குட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை
Reviewed by Editor
on
August 31, 2021
Rating:
Reviewed by Editor
on
August 31, 2021
Rating:

