புதிய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், இதற்கு முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.