மக்கள் வங்கியின் விஷேட அறிவித்தல்

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட கிளைகள் தவிர்ந்த  மக்கள் வங்கியின் ஏனைய அனைத்து கிளைகளும் நாளை (23) திங்கட்கிழமை முதல் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






மக்கள் வங்கியின் விஷேட அறிவித்தல் மக்கள் வங்கியின் விஷேட அறிவித்தல் Reviewed by Editor on August 22, 2021 Rating: 5