(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்ட வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத இருப்பவர்களுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை இன்று (22) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் அவர்களின் தலைமையில் அவரின் மேற்பார்வையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் இதன் போது வீடு வீடாகச் சென்று இத் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி
Reviewed by Editor
on
August 22, 2021
Rating:
