அக்கரைப்பற்றில் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் இருவர் சித்தி

அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ். பாறூக் மற்றும் அக்கரைப்பற்று மாநகர செயலாளர் ஏ.எம்.ஹாபீபூர் றஹ்மான் ஆகிய இருவரும் இவ்வருடம் நடைபெற்ற  இலங்கை நிர்வாக சேவை (SLAS) பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேர்முக பரீட்சையிலும் வெற்றி பெற எமது இனையத்தளம் சார்பில் வாழ்த்துகிறோம்.



அக்கரைப்பற்றில் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் இருவர் சித்தி அக்கரைப்பற்றில் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் இருவர் சித்தி Reviewed by Editor on August 20, 2021 Rating: 5