கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருமான யூ.எல்.எம்.பாரூக் இன்று (06) வெள்ளிக்கிழமை காலமானார்.