(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிராந்தியத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசியேற்றும் நடவடிக்கை நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை முதல் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடமாடும் பணியில் எமது பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பணியாளர்கள், கிராம நிலதாரி மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் காதர் தலைமையில் ஆரம்பமான நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:


