மிலிந்த மொறகொட புதுடில்லியில் கடமையை பொறுப்பேற்றார்

இலங்கைக்கான இந்திய புதிய தூதுவராக மிலிந்த மொறகொட புது டெல்லியில் இன்று (30) திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் புதிய தூதுவரின் பாரியார் திருமதி. ஜெனீபர் மொறகொட அவர்களும் கலந்து கொண்டார்.






மிலிந்த மொறகொட புதுடில்லியில் கடமையை பொறுப்பேற்றார் மிலிந்த மொறகொட புதுடில்லியில் கடமையை பொறுப்பேற்றார் Reviewed by Editor on August 30, 2021 Rating: 5