Laugfs எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லாப் (Laugfs) எரிவாயுவின் விலையை 363 ரூபாவால் அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 1,856 ரூபாவாகவும் 5 கிலோ சிலிண்டரின் விலையை 743 ரூபாவாகவும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




Laugfs எரிவாயுவின் விலை அதிகரிப்பு Laugfs எரிவாயுவின் விலை அதிகரிப்பு Reviewed by Editor on August 12, 2021 Rating: 5