MCC கழகத்தின் தலைவர் குமார சங்ககார Lord's மைதானத்தை திறந்து வைத்தார்!!

இலங்கை அணியின் முன்னால் அணித்தலைவர், ஜாம்பவான் குமார சங்ககார இங்கிலாந்தின் MCC கழத்தின் தலைவராக தற்போது உள்ளார்.

இவரால், நேற்று (12) இந்தியா டெஸ்ட் போட்டிக்கு முன்னர் Lord's மைதானம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





MCC கழகத்தின் தலைவர் குமார சங்ககார Lord's மைதானத்தை திறந்து வைத்தார்!! MCC கழகத்தின் தலைவர் குமார சங்ககார Lord's மைதானத்தை திறந்து வைத்தார்!! Reviewed by Editor on August 13, 2021 Rating: 5