இலங்கை உணவை சவூதி சூப்பர் மார்க்கட்டில் விளம்பரப்படுத்தும் செயற்திட்டம்

இலங்கையின் உணவு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இலங்கையிலிருந்து சவூதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட 140 க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் சவூதியில் உள்ள மிகப் பெரும் சூப்பர் மார்க்கட்களில் ஒன்றான "லுலு"வில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு சவூதி அரேபிய இலங்கைத் தூதரக அதிகாரிகள், லுலு குழுமத்தினர், சவூதி அதிகாரிகள் ஆகியோரால் இன்று (09) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.






பட உதவி - அர்ஷாத் கபூர்

இலங்கை உணவை சவூதி சூப்பர் மார்க்கட்டில் விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் இலங்கை உணவை சவூதி சூப்பர் மார்க்கட்டில் விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் Reviewed by Editor on September 09, 2021 Rating: 5