ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 04 ஆம் திகதி (திங்கட்கிழமை)  முதல் பொதுமக்களுக்கான வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம் Reviewed by Editor on September 30, 2021 Rating: 5