பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் வெளிடப்பட்டுள்ளது.

Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் www.ugc.au.lk என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 



பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது Reviewed by Editor on September 21, 2021 Rating: 5