அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ அலி சப்றி றஹீம் அவரது காரியாலயத்தில் அடைந்து காணப்பட்ட அரிய வகை மூன்று ஆந்தைகள் சட்டப்படி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு இன்று (24) வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அரிய வகை ஆந்தைகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
Reviewed by Editor
on
September 24, 2021
Rating: 5