அஜித் நிவாடின் இடத்துக்கு ஜயந்தவை நியமிக்க கட்சி தீர்மானம்

(றிஸ்வான் சேகு முகைடீன்)

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்வதால் ஏற்படும் தேசியப் பட்டியல் எம்.பி. வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம் எடுத்திருப்பதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.



அஜித் நிவாடின் இடத்துக்கு ஜயந்தவை நியமிக்க கட்சி தீர்மானம் அஜித் நிவாடின் இடத்துக்கு ஜயந்தவை நியமிக்க கட்சி தீர்மானம் Reviewed by Editor on September 13, 2021 Rating: 5