அனைத்து நிறுவன ஒன்றியத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்கள் ஒன்றியத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் திங்கட்கிழமை (13) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, மாநகர சபை ஆணையாளர் ஏ. ரீ.எம்.றாபி, அனைத்து நிறுவனங்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ். எச்.சீ.எம்.லாபீர், செயலாளர் அல்ஹாஜ்.எம்.டீ.ஹமீத் உள்ளிட்ட  முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








அனைத்து நிறுவன ஒன்றியத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் அனைத்து நிறுவன ஒன்றியத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் Reviewed by Editor on September 15, 2021 Rating: 5