நானு ஓயா குறுக்கு வீதியில் இன்று (30) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.