இரத்தானம் செய்ய விருப்பமுடையவரா நீங்கள்? இதோ உங்களுக்கு மூன்று உயிர்களை காப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்!!

 


வைத்தியசாலைகளில் தினசரி ஏற்படும் திடீர் இரத்தப்பற்றாக்குறையினை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் இந்த தரவு சேகரிப்பு Royal Youths அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது. எம்மில் யாருக்கும் எந்த நேரத்திலும் வைத்திய நோக்கத்திற்க்காக, இரத்தம் தேவைப்படலாம். ஆகவே இரத்ததானம் செய்யக்கூடிய சகோதர/சகோதரிகள் அனைவரும் கீழ் இருக்கும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம் .

ஒருவரில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்தை கொண்டு மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே இந்த படிவத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளைக் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் உடனடி இரத்த தேவைகளை குறித்த நபர்களைக் கொண்டு நிவர்த்தி  செய்ய முடியும்.

வாலிபர்களே!  உங்கள் வயது 18க்கும் அதிகமா? உங்கள் உடல் நிறை 50Kg ஐயும் விட அதிகமா? ஆம் எனில் உங்களால் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். அது எம்மில்  ஒருவரின் தாயாக, தந்தையாக, சகோதரனாக, மனைவியாக, குழந்தையாக கூட இருக்கலாம்.

Are you willing to donate blood? here is the chance to save 3 lives !

Royal Youths team decided to help the community considering the emergency need of blood in the hospitals. Every individual of the society may face emergency situation at any time. Considering the necessity of the nation crowd who wish to donate the blood please fill the form completely.

The Blood donated from an individual can be transferred 3 persons to assist them out at any occasion !

Based on this database, we can connect the donor & beneficiary islandwide in a short period to fullfill the requirement.

Are you above 18 years? Are you weighing above 50 kg? If so you can protect 3 lives. It may be your brother, father, sister and you one day.


අපගේ ප්‍රාදේශීය රෝහල් වල සිදුවන දෛනික රුධිර හිඟය වහාම පිරවීම සඳහා රෝයල් යූත්ස් සංවිධානය Royal Youths Social Service Organization විසින් මෙම දත්ත රැස් කිරීම සිදු කෙරේ. අපිත් ඒක්ක සිටින ඕනෑම කෙනෙකුට වෛද්‍යමය අවශ්‍යතා සඳහා ඕනෑම වේලාවක රුධිරය අවශ්‍ය විය හැකිය. එබැවින් රුධිරය පරිත්‍යාග කළ හැකි සියලුම සහෝදර සහෝදරියන්ගෙන් පහත දැක්වෙන ආකෘති පත්‍රය පුරවන ලෙස අපි කාරුණිකව ඉල්ලා සිටිමු. 

එකෙකුගෙන් ගත් රුධිරයෙන් ජීවිත තුනක් බේරා ගත හැකිය. යාලුවනේ! ඔබ 18 ට වැඩිද? ඔබේ ශරීරයේ බර කිලෝග්‍රෑම් 50 ට වඩා වැඩිද? එසේ නම් ඔබට ජීවිත තුනක් බේරා ගත හැකිය. එය අපගෙන් කෙනෙකුගේ මව, පියා, සහෝදරයා, බිරිඳ හෝ දරුවා විය හැකිය. 


Please fill this form !

https://docs.google.com/forms/d/1zlkVN8KrMM1yGivL-v2H19UkMQftkGOpgLBpSA1HmPw


Royal Youths

www.royalyouths.lk


இரத்தானம் செய்ய விருப்பமுடையவரா நீங்கள்? இதோ உங்களுக்கு மூன்று உயிர்களை காப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்!! இரத்தானம் செய்ய விருப்பமுடையவரா நீங்கள்? இதோ உங்களுக்கு மூன்று உயிர்களை காப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்!! Reviewed by Editor on September 20, 2021 Rating: 5