நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் மற்றுமொருவர்

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தூதுவர் பதவியை பொறுப்பேற்கும் வகையில், களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய தீர்மானம் எடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் மற்றுமொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் மற்றுமொருவர் Reviewed by Editor on September 18, 2021 Rating: 5