பஷிலுக்கு எம்.பி பதவியை ராஜினாமா செய்த கெட்டகொட,மீண்டும் தேசியப்பட்டியில்

மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் தேசியப் பட்டியல் எம்.பியாக ஜயந்த கெட்டகொடவின் பெயரிட்ட அதிவிசேட வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டுள்ளது.





பஷிலுக்கு எம்.பி பதவியை ராஜினாமா செய்த கெட்டகொட,மீண்டும் தேசியப்பட்டியில் பஷிலுக்கு எம்.பி பதவியை ராஜினாமா செய்த கெட்டகொட,மீண்டும் தேசியப்பட்டியில் Reviewed by Editor on September 17, 2021 Rating: 5