ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டும் கெளரவவும்

(ஐ.எல்.எம்.றிஸான்)

கல்விப் பணிப்பாளர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசிம் அவர்களின் பணியைப் பாராட்டி, வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர், ஊழியர்களினால் வழங்கப்பட்ட சேவை நலன் பாராட்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களில் சுகாதார நடைமுறைகளை பேணி ஒரு சிலரே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.











ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டும் கெளரவவும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டும் கெளரவவும் Reviewed by Editor on September 07, 2021 Rating: 5