இரண்டு நாட்கள் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன இரண்டு நாட்களுக்கு திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் ஆகிய இரண்டு தினங்களும் திறக்கப்படும் என  இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.



இரண்டு நாட்கள் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டு நாட்கள் திறக்கப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள் Reviewed by Editor on September 07, 2021 Rating: 5