பரீட்சை பெறுபேற்றின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த 2020ஆம் ஆண்டிற்கான  க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் இடைக்கால அறிக்கை பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜிதவினால் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம், கல்வி அமைச்சில் வைத்து திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பரீட்சை பெறுபேற்றின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு பரீட்சை பெறுபேற்றின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு Reviewed by Editor on September 29, 2021 Rating: 5