இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (28) செவ்வாய்க்கிழமை கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உட்பட ஏனையவர்களும் இதில் பங்குபற்றினார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய தூதுக்குழுவை சந்தித்தது
Reviewed by Editor
on
September 28, 2021
Rating:
Reviewed by Editor
on
September 28, 2021
Rating:



