வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல்

வாகன வருமான அனுமதி பாத்திரங்கள் எதிர்வரும் 01.10.2021 ஆம் திகதி தொடக்கம் வழமைபோன்று வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் திரு‌.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.



வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கல் Reviewed by Editor on September 29, 2021 Rating: 5