பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டின் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ, உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே அடிப்படையற்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் Reviewed by Editor on September 30, 2021 Rating: 5