நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜே.டீ. மான்னப்பெரும இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை விவசாய அமைச்சரிடம் கையளித்ததாகவும், இது என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - நியூஸ் பெஸ்ட்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா
Reviewed by Editor
on
September 15, 2021
Rating: 5