சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய விலை வெளியானது

சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (02) வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில்,

வெள்ளைச் சீனி

பொதி செய்யப்பட்டது : ரூ. 125/-

பொதி செய்யப்படாதது: ரூ. 122/-


சிவப்பு சீனி 

பொதி: ரூ. 128/-

பொதி செய்யப்படாதது: ரூ. 125/-


கீரி சம்பா: 125/-

வெள்ளை/சிவப்பு சம்பா - 103/-

வெள்ளை/சிவப்பு நாடு : ரூ. 98/-

வெள்ளை/சிவப்பு பச்சை அரிசி: 95/-








சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய விலை வெளியானது சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய விலை வெளியானது Reviewed by Editor on September 02, 2021 Rating: 5