பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்பு

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க (CPA) ஆசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (28) செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்ட அமர்வில் பங்கேற்றார். 

மெய்நிகராக நடைபெறும் பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்பு பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்க செயற்குழுக் கூட்டத்தில்  சபாநாயகர் பங்கேற்பு Reviewed by Editor on September 28, 2021 Rating: 5