கல்வி அமைச்சில் புதிய கடமையை பொறுப்பேற்ற கல்வி அதிகாரி நஸ்முதீன்

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பிரிவின் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி மேஜர் என்.ரீ.நஸ்முதீன் அவர்கள் இன்று (28) வியாழக்கிழமை கல்வி அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், இதற்கு முன்னர் கல்வி அமைச்சின் தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



கல்வி அமைச்சில் புதிய கடமையை பொறுப்பேற்ற கல்வி அதிகாரி நஸ்முதீன் கல்வி அமைச்சில் புதிய கடமையை பொறுப்பேற்ற கல்வி அதிகாரி நஸ்முதீன் Reviewed by Editor on October 28, 2021 Rating: 5