கல்வி அமைச்சர் கலந்து கொண்ட பாடசாலை மீள் ஆரம்பிக்கும் நிகழ்வு

இன்று (21) வியாழக்கிழமை நாடளாவிய ரீதியாக பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மஹரகம பௌத்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலையை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









கல்வி அமைச்சர் கலந்து கொண்ட பாடசாலை மீள் ஆரம்பிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் கலந்து கொண்ட பாடசாலை மீள் ஆரம்பிக்கும் நிகழ்வு Reviewed by Admin Ceylon East on October 21, 2021 Rating: 5