கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

2020 ஆம் ஆண்டின் கணக்காய்வு அறிக்கை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களிடம் பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் இன்று (28) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.





கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு Reviewed by Admin Ceylon East on October 28, 2021 Rating: 5