இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை மக்கள் பார்வைக்கு

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள புதிய ‘க்ரேட் அட்வென்ச்சர் ஏடிவி டிராக்’ இன்று (28) வியாழக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ச, உல்லாசத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.









இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை மக்கள் பார்வைக்கு இலங்கையின் முதலாவது மணல்திட்டு பந்தய பாதை மக்கள் பார்வைக்கு Reviewed by Admin Ceylon East on October 28, 2021 Rating: 5