வரலாறு காணாத வெள்ளம் கண்ட நுவரெலியா நகரம்

சீரற்ற காலநிலை காரணமாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று இன்று (23) வீசப்பட்டது.

அதிலும் குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் இடைவிடாது பெய்த அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








வரலாறு காணாத வெள்ளம் கண்ட நுவரெலியா நகரம் வரலாறு காணாத வெள்ளம் கண்ட நுவரெலியா நகரம் Reviewed by Editor on October 23, 2021 Rating: 5