கொவிட் தடுப்பூசி தொடர்பாகசுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்

நிந்தவூர் கமு/அல்- மதினா பாடசாலை மாணவர்களிற்கான கொவிட்-19 PFIZER தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு வியாழக்கிழமை (28) வியாழக்கிழமை ஆரம்பமாகிறது என்று நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலையில் சென்ற வருடம் க.பொ.த சாதாரண தரத்திற்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் இம்முறை க.பொ.த சாதாரண தரத்திற்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான கொவிட்-19 (PFIZER) தடுப்பூசியே வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




கொவிட் தடுப்பூசி தொடர்பாகசுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் கொவிட் தடுப்பூசி தொடர்பாகசுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் Reviewed by Admin Ceylon East on October 27, 2021 Rating: 5