வலயக் கல்வி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம்

(றியாஸ் இஸ்மாயில்)

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (13) புதன்கிழமை அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி கல்விப்பணிப்பாளர் களான ஏ.ஜீ.பஸ்மில், எம்.எம்.சித்தி பாத்திமா, ஏ.பீ.எம்.ஹசீம் உட்பட உதவி கல்விப் பணிப்பாளர்கள்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.









வலயக் கல்வி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம் வலயக் கல்வி அலுவலகத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பம் Reviewed by Editor on October 13, 2021 Rating: 5