அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் முஸம்மில் காலமானார்

அக்கரைப்பற்று 6ஆம் குறிச்சி, புதுப் பள்ளி முஹல்லாவைச் சேர்ந்த  அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் SDEC உறுப்பினரும், ஆசிரியருமான அல்ஹாஜ் எம்.எச்.எம்.முஸம்மில் என்பவர் இன்று (12) வெள்ளிக் கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.



அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் முஸம்மில் காலமானார் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் முஸம்மில் காலமானார் Reviewed by Editor on November 12, 2021 Rating: 5